அஅதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த இறுவட்டுக்கள் சுவிஸ் வங்கியின் முன்னாள் உழியர்களில் ஒருவரான ருடோல்ப் எல்மாராலேயே அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பாளர்கள் பற்றிய தகவல்களே அவ்விறுவட்டுக்களில் அடங்கியுள்ளதாகவும், அவற்றில் 40 பேர் அரசியல் பிரமுகர்கள் எனவும் எல்மாரே தெரிவித்துள்ளார்.
இத்தகவல்களானது உறுதிப்படுத்தப்பட்ட பின் இணையத்தில் வெளியாகும் என அசாஞ்சே தெரிவுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி சம்பவமானது உலகளாவிய ரீதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’