நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளரான கபிரியேல் நவுல் 'இலங்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை உத்தியோகஸ்தர் மீதான நெருக்கடிகள் அல்லது தாக்குதல்' பற்றி விசனம் தெரிவித்து எழுதிய கடிதத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதில் அளித்துள்ளார்.
-



















