வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
விக்கிலீக்ஸ் இணையத்தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்கிலீக்ஸ் இணையத்தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூன், 2011

பாக். உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ்

அ மெரிக்காவில் ஹேட்லி கைது செய்யப்பட்டதன் மூலம் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கும், பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

புலிகளின் நிதிசேகரிப்பு,ஆயுத கொள்வனவை தடுப்பதற்கு அமெரிக்க முன் நின்றதாம்-"விக்கிலீக்ஸ்' தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச செயற்பாடுகள் 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என "விக்கிலீக்ஸ்' தகவல் வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி, 'விழிப்படைவதற்கான அழைப்பு ' என்றது இந்தியா: விக்கிலீக்ஸ்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகள் இந்தியா விழிப்படைவதற்கான அழைப்பு என இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பின்பற்றுதல், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை தொடர்வதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தவும் பயன்படுத்த திட்டமிட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

புதன், 2 பிப்ரவரி, 2011

ஈரானிடமிருந்து ஆயுதம் வாங்குவது சட்டவிரோதம்; இலங்கையை எச்சரித்த அமெரிக்கா

ஈரானுடனான இலங்கையின் மிக நெருங்கிய உறவு குறித்து இலங்கையை அமெரிக்கா எச்சரித்திருந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

வியாழன், 13 ஜனவரி, 2011

புலிகளின் உள் விவகாரத்தில் தலையிடமாட்டேன் எனத் தெரிவித்த ரணில்: விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்விவகாரத்தில் தான் தலையிட மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே அரசிடம் உறுதியளித்தார் ஏன விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

திங்கள், 10 ஜனவரி, 2011

ராஜீவுடனான திருமணத்தை பெற்றோர் விரும்பவில்லை: சோனியா காந்தி

ராஜீவ் காந்தியை தான் திருமணம் செய்ததை தனது பெற்றோர்கள் விரும்பவில்லை என இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி கூறியுள்ளார்.

புதன், 5 ஜனவரி, 2011

இலங்கையை அச்சுறுத்திய அமெரிக்கா

ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்யுமாயின் பெரும் பாதிப்பை தரவல்ல வர்த்தக தடைகளை மேற்கொள்ள நேரிடும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையை அமெரிக்கா அச்சுறுத்தியதாக இரகசியமான அமெரிக்க கேபிள் ஒன்று தெரிவித்துள்ளது.

புதன், 22 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் விவகாரத்தில் தமிழ் அமைப்புக்களின் மௌனம் மக்களுக்குக் கூறும் தகவல் என்ன? _

அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

பொன்சேகா தலைமையிலான அரசு விரைந்து செயற்படும் - அமெரிக்கா

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தை விட விரைந்து செயற்படும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்க்கலாம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக விக்கிலீஸ் அறிவித்துள்ளது.

அனைத்து வகை தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஆபத்தானதே-ராகுல் காந்தி விளக்கம்

பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலால் பெரும் சர்ச்சை எழுந்தது.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

லக்ஸர் இ-தொய்பாவின் இலங்கை முயற்சிகள் குறித்து விக்கிலீக்ஸ் தகவல்

இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தளங்களை அமைப்பதற்கான உதவி நிலையமொன்றை கொழும்பில் எற்படுத்துவதற்கு லக்ஸர் இ-தொய்பா இயக்கம் முயற்சித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் கைது

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் லண்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுவீடனில் அசேஞ்சுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறக்கப்பட்டிருந்தது.

திங்கள், 6 டிசம்பர், 2010

'அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அதிமுக்கியமான' கட்டமைப்புகளின் பட்டியல் விக்கிலீக்ஸினால் அம்பலம்

தனது தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதவையென அமெரிக்கா கருதும் உலக நாடுகளிலுள்ள பல கட்டமைப்புகள், தலங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.