-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மன்னார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
திங்கள், 10 டிசம்பர், 2012
காணாமல்போன உறவுகளைக் கண்டறியக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்
மன்னார் மாவட்டத்தில் காணமல்போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் காணமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.
வெள்ளி, 7 டிசம்பர், 2012
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: 6 பேருக்கு பிணை
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 சந்தேக நபர்களில் 06 சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
செவ்வாய், 20 நவம்பர், 2012
மன்னார் நீதிமன்றம் மீதான தக்குதல் : 5 நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
திங்கள், 13 ஆகஸ்ட், 2012
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
மன்னாரில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு
மன்னார் மாவட்டத்தில் தற்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 12 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியும் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
செவ்வாய், 14 ஜூன், 2011
வெள்ளி, 10 ஜூன், 2011
திங்கள், 23 மே, 2011
புதன், 9 மார்ச், 2011
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
புதன், 19 ஜனவரி, 2011
மன்னாரில் கடத்தப்பட்ட மாணவர்கள் இருவர் கடுமையாக தாக்கப்பட்டு விடுவிப்பு
மன்னாரிலுள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த உயர்தர மாணவர்கள் இருவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகக் தாக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிறு, 9 ஜனவரி, 2011
இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதி குறித்து தகவல் இல்லை: ஆணைக்குழு முன் மனைவி சாட்சி
விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான் என அழைக்கப்படும் அந்தோனி இராயப்பு (வயது 40) கடந்த 18.08.2009இல் முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லையெனவும் அவரது மனைவி ஆர்.விரோனியா கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
வியாழன், 23 டிசம்பர், 2010
மன்னாரில் திருடர்கள் அதிகரிப்பு
பண்டிகை காலத்தில் கொள்வனவில் ஈடுபடுவோரிடமிருந்து பணம், பொருட்களை திருடுவதற்காக மன்னாரில் திருடர்கள் பலர் நடமாடி வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனி, 13 நவம்பர், 2010
மன்னாரில் ஐந்து தமிழர்கள் கைது
மன்னார் பேசாலைப்பகுதியில் ஆசிரியர் ஒருவர் உட்பட 05 தமிழர்கள் வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் அவர்களுடைய வீட்டில் வைத்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்தச்செல்லப்பட்டதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
புதன், 3 நவம்பர், 2010
மன்னாரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேர் கைது
மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மாத்தகிராமம் ஆகிய கிராமங்களில் பதுக்கிவைத்து வேட்டைக்கு பயன் படுத்தி வந்த சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தயாரித்த இடியன் என அழைக்கப்படும் வேட்டைத் துப்பாக்கிகள் 21 ஐ மன்னார் பொலிஸார் பரிமுதல் செய்ததோடு அதனை தன்வசம் வைத்திருந்த 20 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
மன்னாரிலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனமடுவவில் விபத்து : நால்வர் பலி
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆனமடுவப் பகுதியில் விபத்துக்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் நால்வர் பலியானதாகவும் எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது
மன்னார் பஸ் நிலயத்தில் பஸ்ஸுக்காக கத்திருந்த 15 வயதுடைய சிறுமியை, பலவந்தமான முறையில் அருகிலுள்ள மலசலகூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
காட்டுப்பள்ளி பகுதியில் எரியூட்டப்பட்ட ஆணிண் சடலம் மீட்பு
மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகாமையில் இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் எரியூட்டப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளார்
சனி, 14 ஆகஸ்ட், 2010
வர்த்தகரிடம் பல இலட்சம் பெறுமதியான பணம், நகை கொள்ளை: பேசாலையில் சம்பவம்
மன்னார் பேசாலை யூட் வீதியில் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு நேற்றிரவு 9.30 மணியளவில வீடு நோக்கி சென்ற வர்த்தகர் ஒருவரிடம் இனந்தெரியாத நபர்கள் பல இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























.jpg)


