-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 1 ஜூன், 2011
சனி, 14 மே, 2011
வியாழன், 24 பிப்ரவரி, 2011
வெள்ளி, 31 டிசம்பர், 2010
‘விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்”- அலரி மாளிகையில் புத்தக வெளியீடு (பட இணைப்பு)
விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
வியாழன், 23 செப்டம்பர், 2010
பொலிஸில் இணைவதற்கு 4,000 தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்
நான்காயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் இலங்கை பொலிஸில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 340 பேர் இலங்கை பொலிஸில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்
ஞாயிறு, 25 ஜூலை, 2010
பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவை அமுல்படுத்தத் தவறியதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்தன தொடுத்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வெள்ளி, 28 மே, 2010
பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடு : மஹிந்த பாலசூரிய
நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யப்படும். இவர்களுக்கான பயிற்சி யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் நடத்தப்படும் எனப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
புதன், 31 மார்ச், 2010
பொது தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 58700 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுப்படுத்த திட்டம்
பொது தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் 58700 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுப்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
செவ்வாய், 2 மார்ச், 2010
பூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்பு

வடக்கின் பூநகரிப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்று நேற்று திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.
மக்கள் முழுமையாக மீளக் குடியேற முடியாத நிலையிலும் குடியேற்றப்பட்ட மக்கள் அத்தியாவசியத் தேவைகள் எதனையும் நிறைவேற்ற முடியாத அவல நிலையிலும் ஆங்காங்கே பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதில் மந்தகதி காட்டும் அரசு, தனது அதிகாரங்களை நிறுவும் வகையில் இவ்வாறான செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















.jpg)


