வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 14 மே, 2011

பொலிஸ் மா அதிபர் களுவாஞ்சிகுடி விஜயம்

ளுவாஞ்சிகுடி, எருவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொலை தொடர்பாக ஆராய்வதற்காக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய இன்று சனிக்கிழமை மாலை களுவாஞ்சிகுடிக்கு விஜயம் செய்தார்.

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் வைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் பொலிஸ் மா அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’