வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பஷில் ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஷில் ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஏப்ரல், 2013

அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் தனித்து பேசுவதில் அர்த்தமில்லை : பஷில்



னப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் தேவையின் நிமித்தம் காணிகளை சுவிகரிக்கப்படுகின்றது: பஷில்



ரசாங்கம் வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலும் தேவையின் நிமித்ததம் காணிகளை சுவிகரித்துவருகின்றது. வீதிகளை நிர்மாணிக்கும்போதும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொண்டு நடத்தும்போதும் இவ்வாறு காணிகளை பெறவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதனை விடுத்து வடக்கில் மட்டும் விசேடமாக அரசாங்கம் காணிகளை பெறுவதாக யாரும் எண்ணக்கூடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

திங்கள், 22 ஏப்ரல், 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு ஆளும் கட்சி தயார் : அமைச்சர் பஷில்



டக்கு மாகாணசபைத் தேர்தல் இவ் வருடம் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டது. நீல அலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வடக்குத் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டம் ஒன்றை ஆளும் கட்சி தயாரித்துள்ளது.

புதன், 17 ஏப்ரல், 2013

அமெரிக்காவின் உதவித் தொகை குறைப்பினால் பாதிப்பில்லை : அமைச்சர் பஷில்

லங்கைக்கான உதவித் தொகையை 20 வீதத்தினால் குறைப்பதற்கு அமெரிக்கா எடுத்துள்ள முடிவினால் எமது நாட்டுக்கு பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாது. யுத்தத்துக்கு பின்னரான இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்காவின் உதவித் தொகை இயற்கையாகவே குறைவடைந்துள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

செவ்வாய், 12 மார்ச், 2013

இராணுவத்தினரின் சாபக்கேடு ரணிலை வெறுமனே விட்டுவிடாது: பஷில்



நா ட்டுக்கு தொடர்ந்து துரோகமிழைக்கும் செயற்பாடுகளிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். நாட்டுக்கு எதிராகவும் இராணுவத்துக்கு எதிராகவும் அவர் செயற்படுகின்றார். அந்த வகையில் இராணுவத்தினரின் சாபக்கேடு ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே விட்டுவிடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் மு.கா.வின் ஆதரவைக் கோரப்போவதில்லை: அரசாங்கம்



கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு ஆட்சியமைப்பதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறப்போவதில்லை. ௭ம்மால் கிழக்கு மாகாண சபையில் தனித்து ஆட்சியமைக்க முடியும். அந்த அதிகாரத்தை மக்கள் ௭ங்களுக்கு வழங்குவார்கள் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதன், 1 பிப்ரவரி, 2012

பஷில் ராஜபக்ஷவின் போலி சகாக்கள் கைது


பொ ருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்களாக தம்மை காட்டிக்கொண்டு, உடுருவ தெற்கு கிராமவாசிகளுக்கு அரச வங்கிகளிலும் சுங்கத் திணைக்களத்திலும் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த இருவரை கல்கிரியாகமவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.