வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனநாயக தேசிய முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயக தேசிய முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கடந்த வருடம் 84,605 கிலோ கஞ்சா பறிமுதல்

நாட்டில் கடந்த வருடம் 84,605 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெட்டி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ஜ.தே.மு. ஆர்ப்பாட்டத்தில் குண்டாந்தடிப் பிரயோகம்

னநாயக தேசிய முன்னணி அங்கத்தவர்கள் காலியில் இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைக்க முயன்றதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

ஞாயிறு, 16 மே, 2010

18ஆம் திகதிக்கு முன் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜ.தே.மு. அழுத்தம்


யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாளை மறுதினம் 18ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அத்தினத்துக்கு முன்னர் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசிய முன்னணி, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வியாழன், 6 மே, 2010

ஜனநாயக தேசிய முன்னணி வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் விஸ்தரிப்பு


ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

செவ்வாய், 4 மே, 2010

நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்தும் பங்கேற்க சரத்துக்கு அனுமதி

இன்றைய தினம் நடைபெறவிருந்த இராணுவ விசாரணைக்குச் செல்லாமல் ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்வதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

திங்கள், 15 மார்ச், 2010

இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம் _

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து க்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமையைக் கண்டித்து கொழும்புப் புறக்கோட்டையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது