ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை குறிப்பிட்ட பிராந்தியங்களின் பிரதிநிதிகளுடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஜனநாயக தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’