வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 மே, 2010

டெயிலிமிரர் பத்திரிகை ஊடகவியலாளர் தாக்குதல்; மர்வின் சில்வா கவலை

டெயிலிமிரர் ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளர் சந்துன் ஏ.ஜயசேகர தாக்கப்பட்டமை தொடர்பில் பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியை நேற்று ராஜினமாச் செய்திருந்த மர்வின் சில்வா கவலை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை டெயிலிமிரர் இணையதளத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோதே, அவர் தனது கவலையை வெளியிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மஹரகம வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவிருந்த நிலையில் அது தொடர்பான செய்தி சேகரிப்புக்காகச் சென்ற சந்துன் ஏ.ஜயசேகர மீது நேற்று இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’