-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 8 டிசம்பர், 2012
வியாழன், 29 நவம்பர், 2012
நீதிமன்றத்தின் அறிவித்தலை நிராகரித்தார் சபாநாயகர்
நாடாளுமன்றத்திற்கோ தனக்கோ அல்லது நாடாளுமன்ற குழுக்களுக்கோ வெளி அமைப்புக்கள் கட்டளையிடவோ, உத்தரவிடவோ முடியாது என தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை எவ்வித தடங்களும் இன்றி நிராகரித்தார்.
திங்கள், 26 நவம்பர், 2012
வியாழன், 22 டிசம்பர், 2011
வெள்ளி, 24 ஜூன், 2011
புதன், 8 டிசம்பர், 2010
வீட்டுக்குச் சென்றுவிடுவேன்: சபாநாயகர் எச்சரிக்கை
நாடாளுமன்ற அமர்வை முறையாக நடத்திச் செல்ல அனுமதிக்காவிட்டால், நாள் முழுவதும் நாடாளுமன்றத்தை இடைநிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவேன் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எச்சரித்தார்.
திங்கள், 27 செப்டம்பர், 2010
18ஆவது அரசியலமைப்பு:பிரதிநிதிகளை அறிவிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்
18 ஆவது அரசியலமைப்பின் நாடாளுமன்ற சபைக்கு எதிக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தமது பிரதிநிதிகளை அறிவிப்பதற்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
அங்கத்தவர்களை நியமிக்குமாறு அறிவுறுத்தல்
18ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு பிரதமர் தி.மு.ஜயரட்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















.jpg)
