சபாநாயகர் வழங்கிய இராப்போசனத்தில்....(பட இணைப்பு)
வரவு செலவு திட்டத்தின் இறுதி வாசிப்பு நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இரவு வழங்கிய இராப்போசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரட்ண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இவ்விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’