வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இத்தாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இத்தாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மே, 2012

இத்தாலிய பூமியதிர்வினால் 25 இலங்கையர்கள் இடம்பெயர்வு



த்தாலியில் இடம்பெற்ற பூமியதிர்வினால் சுமார் 25 இலங்கையர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

புதன், 24 ஆகஸ்ட், 2011

நூதன சாலையில் பேய்கள்?: இத்தாலியில் பரபரப்பு


த்தாலியில் புனரமைக்கப்பட்டுவரும் நூதனசாலையொன்றில் பேய்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்ததையத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேபிள்ஸ் நகரில் இந்த தேசிய தொல்பொருள் நூதனசாலை அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த மர்மம் குறித்து ஆராய்வதற்காக உலகெங்கிமுலுள்ள நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

குளிரினால் இத்தாலியில் இலங்கையர் மரணம்

த்தாலியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியில் வீடற்று இருக்கும் 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குளிர் தாங்க முடியாது உயிரிழந்துள்ளார்.

திங்கள், 13 டிசம்பர், 2010

இத்தாலியில் வைத்து இலங்கையர்களிடம் பண மோசடி செய்த நபர் கைது

லங்கையர் 85 பேர் உட்பட மொத்தம் 540 பேரிடம் இத்தாலியில் வைத்து 32 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வியாழன், 28 அக்டோபர், 2010

ஆசிரியையின் அதிக கவர்ச்சியால் பாடசாலையிலிருந்து மாணவர்களை வாபஸ் பெறும் பெற்றோர்கள்

இத்தாலி பாடசாலையொன்றில் ஆசிரியை அதிக கவர்ச்சியாக இருப்பதால் அப்பாடசாலையிலிருந்து மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் வாபஸ்பெற்றுக் கொண்டிருக்கின்றனராம்

வியாழன், 30 செப்டம்பர், 2010

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் இருவர் பலி

த்தாலியிலுள்ள மொடினா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் பலியாகியுள்ளனர்

புதன், 21 ஏப்ரல், 2010

புலத்தில் (இத்தாலி) 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்


இத்தாலி தேசத்தில், பிஸ்தோயா (Lamporecchio(Pistoia)- Italy.) என்னும் இடத்தில் வாழ்ந்த “இராமன் விஜயலக்ஸ்மி” என்னும் 36 வயதுடைய கிளிநோச்சியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் 17/04/2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய காவல் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 14 டிசம்பர், 2009

இத்தாலி பிரதமர் மீது வாலிபர் தாக்குதல்


இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி(73). அவரது சொந்த ஊரில், அவரது கட்சிப் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

பேரணியின் போது பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு வாலிபர் பிரதமரின் முகத்தில் உலோகத்தால் ஆன சிலையால் ஓங்கி அடித்தார். இதனால் அவரது வாய் மற்றும் மூக்கில் இரத்தம் கொட்டியது. பிரதமரது 2 பற்கள் உடைந்து விழுந்தன.

பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாலிபரைப் பொலிசார் கைது செய்தனர். அவர் மனநோயாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

சனி, 5 டிசம்பர், 2009

தோழியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அமெ. மாணவிக்கு 26 வருட சிறை


தனது அறையில் தங்கியிருந்த பிரித்தானிய மாணவியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க மாணவிக்கு இத்தாலி நீதிமன்றம் 26 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு 21 வயதான மெரடித் கர்ச்சர் என்ற 21 மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்ட மாணவியுடன் ஒரே அறையில் தங்கியிருந்த அமெரிக்க மாணவி எமென்டா நொக்ஸ் (வயது 22) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று அதிகாலையுடன் முடிவடைந்த 13 மணிநேர வழக்கு விசாரணையை அடுத்து மேற்கண்ட தீர்ப்பு விதிக்கப்பட்டது. தீர்ப்பினை நீதிபதி வாசிக்கும்போது தண்டனைக்குரிய மாணவி கதறி அழுததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்தத் தீர்ப்புக்கு எதிராக தான் போராடப்போவதாக அந்த மாணவியின் தந்தை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். On December 4, 2009, [[Amanda Knox], an American college student from Seattle was found guilty by an Italian court of murdering her roommate, British student Meredith Kercher. Knox's boyfriend, Italian national Raffaele Sollecito was also found guilty.http://www.guardian.co.uk/world/2009/dec/04/amanda-knox-meredith-kercher-murder1 Knox wore a lime green jacket, and sobbed, as the verdict was read. Six of the jurors wore red, green and blue sashes—indicating Italian national pride.http://www.people.com/people/article/0,,20324839,00.html3 The trial took place in Perugia, Italy, where both Knox and Kercher were students at the University of Foreigners.
The murder of Kercher took place in 2007. Prosecutors argued that Sollecito, along with Rudy Guede, a so-called "drifter" from the Ivory Coast in Africa, held down Kercher, while Knox stabbed and killed her. Kercher's body was found covered in a blanket inside the apartment she and Knox Knox spoke in Italian, as she read her final statement, at her trial for murdering her roommate, British national Meredith Kercher.