வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 டிசம்பர், 2010

இத்தாலியில் வைத்து இலங்கையர்களிடம் பண மோசடி செய்த நபர் கைது

லங்கையர் 85 பேர் உட்பட மொத்தம் 540 பேரிடம் இத்தாலியில் வைத்து 32 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நத்தார் விடுமுறைக்காக இவர்கள் நாடு திரும்புவதற்கு விமானப் பயணச்சீட்டைப் பெற்ற போது அவை போலிப் பணம் என தெரியவந்துள்ளது. இதனைடுத்தே தாம் ஏமாற்றப் பட்டுள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர்.
ஒருவரிடமிருந்து தலா 8 இலச்சத்து 9000 ரூபா வீதம் அறவிடப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் இத்தாலியப் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ், இலங்கை மற்றும் சீனா முதலான நடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’