வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 டிசம்பர், 2010

போர்க்குற்றவாளிகளை இனங்காட்டுவோம்! வாருங்கள்

புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. கடந்தகாலங்களில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் வெளிக் கொணரப்படுகின்றன. பல போர்க்குற்றங்கள் புரிந்த புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். இவர்கள் மேல் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவைக் கொன்ற றிச்சாட் இன்று பிரான்ஸ் நாட்டில் வாழுகின்றார்
.
புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள்கோரப்படுகின்றன. கடந்தகாலங்களில் புலிகளால்மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. பல போர்க்குற்றங்கள் புரிந்த புலிஉறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். இவர்கள்மேல் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்.பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவைக்கொன்ற றிச்சாட் இன்று பிரான்ஸ் நாட்டில் வாழுகின்றார்.
உங்கள் உடன் பிறப்புக்கள்,உறவினர்கள்நண்பர்கள்அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் புலிகளால்கொல்லப்பட்டிருந்தால் கொன்றவர்கள்,  அல்லது உங்கள்பிள்ளைகளை வலுக் கட்டாயமாக கடத்தி இயக்கத்தில்இணைத்தவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தால் அவர்கள் பற்றியவிபரங்களை ஐ நா விற்கு தெரியப்படுத்துங்கள்தகவல்கள்இரகசியமானவை. ஒருவர் ஒரு மின்னஞ்சல் மாத்திரமே அனுப்பலாம்.
புலிகளால்’    தற்கொலை தாக்குதல்களுக்கு   அனுப்பபட்ட தற்கொலைத் தாரிகள்  அனைவரும் தமிழர்கள் அல்லது தமிழர்களின்  பிள்ளைகள் என்பதால்     இந்த தற்கொலைதாக்குதல்களுக்கு    பலியாக்கப்பட்ட அப்பாவிகள்   யார்  யார் என்பதையும் கண்டறிந்து,   இவர்கள் என்ன காரணங்களுக்காகதற்கொலை தாக்குதல்களுக்கு அனுப்பப்பட்டார்கள்   என்பதைகண்டறிவதோடு,   இந்த அப்பாவி   ஜீவன்களின்    தாய்   தகப்பன் யார் யார் என்பதை  தேடிக்கண்டுபிடித்து  அவர்களையும்   இந்த  ஐ.நா சபையினால்  (உலகத்தை  ஏமாற்றஉலக ஏமாற்றுக்காரர்களால் )  அமைக்கப்பட்டுள்ள   நிபுணர் குழுமுன் நிறுத்தி  நியாயம்  கேட்கவேண்டும்.

அது மட்டுமல்லாது,  இந்த   தற்கொலை தாக்குதல்களினால் இறந்தவர்களின்   உறவினர்கள்பாதிக்கப்பட்ட அனைவரையும்இந்த  ஐ.நா சபையினால் அமைக்கப்பட்டுள்ள   நிபுணர் குழு  முன்  நிறுத்தி   நியாயம் கேட்கவேண்டும்.    இது மட்டுமல்லாது,     மாற்று இயக்கத்தினர்கப்பம் கட்டாதவர்கள்,  புலிகளின்பயங்கரவாத செயல்களுக்கு துணை நிற்காதவர்கள்பிள்ளைகொடுக்காதவர்கள்,  அரசியல்வாதிகள்அதிபர்கள்,ஆசிரியர்கள்,  படித்தவர்கள்பணக்காரர்கள்  எனபாகுபாடில்லாமல்  புலி   பயங்கரவாதிகளால்   வீணாக   30வருடங்களாக  படுகொலை செய்யபட்ட    உற்றார்உறவினர்கள்,  நன்பர்கள் யாபேரும்  இந்த    ஜ.நாசபை நிபுணர்களுக்கு  உங்களுக்கு தெரிந்தவற்றை  எழுதியனுப்புங்கள்.

தற்கொலை தாக்குதல்  ோன்ற   ‘மனித இனம்வெக்கி தலைகுனிய வைக்கும்’ செயல்களை செய்தவர்களையும்இந்த செயல்களுக்கு ஆதரவுஅளித்த  பேர்வழிகளையும்  கண்டுபிடித்து,இவர்களுக்கு   உரிய    தண்டனைவழங்கவேண்டும்    என தமிழர்களாகிய   நாம்,   டிசெம்பர் 15, 2010  முன்   ஐ.நா சபை    அமைக்கப்பட்டுள்ள   நிபுணர் குழுவுக்கு  எழுதியனுப்புங்கள்.
சர்வதேச மனிதஉரிமைகள் தினமான  (10.12.2010 ) இன்றைய  தினத்திலிருந்தாவதுகடந்த  மூன்று சகாப்தகாலமாக  இனவாத ,  பயங்கரவாதபுலம்பெயர் பிழைப்பு வாதபயங்கரவாதமேற்குலக எத்தோசதிகார  சக்திகளால்,  நமது   இனம் பட்ட   துன்பங்களுக்கும்,  இன்றும் அனுபவத்துக்கொண்டிருக்கும் துன்பங்களுக்கும்  விடிவைகாண்போம் வாரீர்.

PLEASE CIRCULATE to all.
நாம் தமிழர்கள்குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள்அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுதவைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.
அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்
ஆ) உறவுகள்நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்
ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய முகவரி :
panelofexpertsregistry@un.org

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’