-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அநுராதபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அநுராதபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 26 டிசம்பர், 2012
வெள்ளி, 2 நவம்பர், 2012
செவ்வாய், 16 அக்டோபர், 2012
சனி, 28 ஏப்ரல், 2012
அன்டனோவ் ரக விமானத்தை வீழ்த்திய சந்தேக நபர்கள் இருவருக்கு விளக்கமறியல்
மதவாச்சி, இலங்கை விமானப் படைக்குச் சொந்த மான அன்டனோவ் 32 ரக விமõனத்தை வில்பத்து காட்டுப் பகுதியில் வைத்து ஏவுக ணைத் தாக்குதலை மேற்கொண்டு வீழ்த்தி யதில் விமானி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரக சியப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த இருவரையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதிவான் ருவன்திகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார்.
திங்கள், 28 நவம்பர், 2011
செவ்வாய், 4 அக்டோபர், 2011
கர்ப்பிணி மனைவியை வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் கணவன் கைது
தனது கர்ப்பிணி மனைவியை கூரிய கத்தியினால் வெட்டி கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவரை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டார்.
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011
சனி, 5 பிப்ரவரி, 2011
திங்கள், 20 டிசம்பர், 2010
கடத்தப்பட்ட 14 வயது சிறுமி 9 நாட்களின்பின் சோளச் சேனையிலிருந்து மீட்பு
வென்னப்புவயிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் 14 வயதான மகள் கடத்தப்பட்டு 9 நாட்களின் பின் அநுராதபுரத்திலுள்ள சோளச் சேனையொன்றில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
புதையல் தோண்டிய 6 பேர் கைது
அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 6 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்
வியாழன், 22 ஜூலை, 2010
மாத்தறையில் இருந்து கிளிநொச்சிக்கு கஞ்சா எடுத்து வந்த சிப்பாய் பொலிஸாரால் கைது!
மாத்தறையில் இருந்து கிளிநொச்சிக்கு கஞ்சாப் பைக்கற்றுகளுடன் சென்றுகொண் டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரை அநு ராதபுரம் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்தனர்.
இந்த சந்தேகநபர் மாத்தறையில் இருந்து அநுராதபுரம் சென்று, அங்கிருந்து யாழ்ப் பாணத்துக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண் டிருந்த போது அநுராதபுரம் நகரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.
வியாழன், 15 ஜூலை, 2010
அ'புரத்தில் நால்வர் கொலை; சந்தேக நபர் தலைமறைவு : பிரஷாந்த ஜயகொடி _
அநுராதபுரம் எப்பாவலை சந்தரஸ்கமவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன இது தொடர்பில் சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
வியாழன், 1 ஜூலை, 2010
அ.புரத்தில் தற்கொலை குண்டுதாரி; போலி எஸ்.எம்.எஸ் அனுப்பிய நபரொருவர் கைது
தற்கொலை குண்டுதாரிகள் 12பேர் அநுராதபுரத்தில் நடமாடுவதாக தனது மனைவியை பயமுறுத்துவதற்காக அவருக்கு போலியான எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் அனுப்பிய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளி, 25 ஜூன், 2010
அநுராதபுரத்தில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு நிலையம் முற்றுகை
அநுராதபுரத்திலுள்ள மெகொடாட்வவே எனும் பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையமொன்றை கொழும்பு தலைமைப் பிரிவுப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
புதன், 12 மே, 2010
போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!
போலி இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்கள் இரண்டுடன் அநுராதபுரம் நகரில் இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய விசேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அலோசியஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























.jpg)



.jpg)