வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஹிலாரி கிளின்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிலாரி கிளின்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

வாஷிங்டனுக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஹிலாரி அழைக்கவில்லை: அமெரிக்க தூதரகம்


அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் தமிழ் தேசிய கூட்டடமைப்புக்கும் இடையிலான சந்திப்புக்கான ஏற்பாடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனுக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டடமைப்பினருக்கு அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது எனவும் அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

வியாழன், 21 ஜூலை, 2011

சென்னை அரங்கை அதிரவைத்த ஹிலாரியின் தமிழ் வணக்கம்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், இன்று புதன்கிழமை தமிழகத்தின் சென்னைக்குச் சென்றுள்ளார்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இலங்கை சுதந்திர தினத்திற்கு ஹிலாரி கிளின்டன் வாழ்த்து

இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 20 மே, 2010

இலங்கையின் யுத்தக்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை விசாரணை நடத்த வேண்டும்: ஹிலாரி கிளிங்டன்

இலங்கையின் அனைத்து யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும், ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்.
த பினன்சியல் டைம்ஸ் என்ற இணையத்தளத்துக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.