-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 5 ஏப்ரல், 2012
திங்கள், 26 மார்ச், 2012
வியாழன், 22 மார்ச், 2012
வியாழன், 23 பிப்ரவரி, 2012
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
புதன், 8 டிசம்பர், 2010
பிரி. ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி; சிங்கள வார்த்தைப் பிரயோகங்கள் :பீரிஸ்
கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார்.
திங்கள், 29 நவம்பர், 2010
இலங்கை - பாக். இடையில் உறவுமுறை முன்னேற்றம் காணும் : அமைச்சர் பீரிஸ்
அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரியுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முன்பு இருந்ததைவிட ஆழமான நட்புறவைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















