தற்போது வரையப்பட்டுவரும் தேசிய இணக்கப்பாட்டு கொள்கை முன்மொழிவு, விரைவில் இணக்கப்பாடு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவினால் பொதுமக்கள் கருத்தாடலுக்காக முன்வைக்கப்படும். இதை முழுமனதாக ஆராய்ந்து, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு ஏற்கப்பட்டு, விரைந்து நடைமுறைப் படுத்தப்புடும் என நான் நம்புகின்றேன் என பேராசிரியர் விஜேசிங்க இன்று தெரிவித்தார்.
-

















