வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 டிசம்பர், 2010

இசை-விளையாட்டுத்துறை உயர்கல்விக்கு கணித பாட சித்தி அவசியமில்லை

இசை மற்றும் விளையாட்டுத்துறையின் உயர்கல்விக்கு கணிதபாடம் ஒரு செயற்கைத் தடை என கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார்.

புதன், 10 நவம்பர், 2010

இலவசக்கல்வி மூலம் அநேகர் வாழ்வில் உயர்வு : அமைச்சர் பந்துல

இலவசக் கல்வி காரணமாக இன்று அநேகர் கல்வியை மூலதனமாகக் கொண்டு வாழ்வில் உயர்வடைகின்றனர் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா நேற்று தெரிவித்தார்.

புதன், 20 அக்டோபர், 2010

தேசிய பாடசாலைகளைத் திடீர் சோதனை செய்ய 50 பேரடங்கிய குழு

தேசிய பாடசாலைகளைக் கண்காணிக்கவும், திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் 50 பேரடங்கிய குழு ஒன்றை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்துள்ளார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் : கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்