-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கல்முனை பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்முனை பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 12 அக்டோபர், 2011
புதன், 15 டிசம்பர், 2010
கல்முனை மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுதலை
கல்முனை பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உட்பட நால்வர் இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
வெள்ளி, 10 டிசம்பர், 2010
கல்முனையில் தூக்கிடப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
கல்முனையில் அமைந்துள்ள இலங்கை மின்சாரசபையின் கட்டடத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சனி, 4 டிசம்பர், 2010
கல்முனையில் பஸ் அம்பிலன்ஸ் மோதல்
சுகாசுதார திணைக்களத்திற்குரிய வேனும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியும் மோதிக்கொண்ட சம்பவமொன்று இன்று பி.ப.3.30மணியளவில் அக்கரைப்பற்று கல்முனை வீதியில் இடம்பெற்றது.
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
பள்ளிவாசலூடாக ஆயுதம் ஒப்படைப்பு
சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்குமாறு கல்முனைப் பொலிஸார் விடுத்த அறிவித்தலுக்கிணங்க, கல்முனைக்குடி பள்ளிவாசலொன்றினூடாக ரி.56 ரக துப்பாக்கியொன்றும், அதற்கான ரவைக்கூடும் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்தார்
வியாழன், 23 செப்டம்பர், 2010
2 வருட சிறைத் தண்டனையின் பின் விடுதலையான மறுநாள் திருட்டுக் குற்றத்தில் மீண்டும் கைது
இரண்டு வருடங்களுக்கு முன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஒருவர், தனது தண்டனைக் காலம் முடிவடைந்து சிறையிலிருந்து விடுதலையான மறுதினம் மற்றொரு திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் கல்முனையில் கைதாகியுள்ளார்.
திங்கள், 13 செப்டம்பர், 2010
கடலில் குளித்த கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மாணவனை காணவில்லை
அம்பாறை மாவட்டதின் கல்முனைப் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணி இடம்பெற்று வருவதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















.jpg)

.jpg)