சுகாசுதார திணைக்களத்திற்குரிய வேனும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியும் மோதிக்கொண்ட சம்பவமொன்று இன்று பி.ப.3.30மணியளவில் அக்கரைப்பற்று கல்முனை வீதியில் இடம்பெற்றது.
அம்பறையிலிருந்;து கல்முனையை நோக்கி பயணித்த பஸ்வண்யும் காரைதீவிலிருந்து கல்முனையை நோக்கிபயணித்த வேனும் அ~;ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அன்மையிலுள்ள பிரதான வீதியில் மோதிக்கொண்டதில் ஒருவர் சிறு காயத்திற்குள்ளானதுடன் பஸ்ஸ{ம் வேனும் சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த கல்முனை பொலிஸார் பயணிகளை வேறுவாகனத்தில் மாற்றியனுப்பியதுடன் போக்குவரத்தையும் சீர்செய்தனர்.
இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’