வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எஸ்.எம்.கிருஷ்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.எம்.கிருஷ்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 அக்டோபர், 2012

இந்திய வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா



ந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய மத்திய அமைச்சரவையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் ஏற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எஸ்.எம்.கிருஷ்ணா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதன், 23 பிப்ரவரி, 2011

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இந்திய, இலங்கை கூட்டுச் செயற்குழு அடுத்த மாதம் சந்திப்பு

ந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளினதும் கூட்டு செயற் குழுவொன்று அடுத்த மாதம் சந்தித்து பேசவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் 17 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா

லங்கையில் முகாம்களில் இன்னும் 17 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

இலங்கைத் தமிழர் மீது இந்தியா மிகுந்த அக்கறை -எஸ்.எம்.கிருஷ்ணா

க்கறையுடன் செயல்பட்டுவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுவரும் வீடுகளின் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதன், 28 ஏப்ரல், 2010

பயங்கரவாதத்தை துடைத்தெறிய இலங்கை - இந்தியா கூட்டு முயற்சி ஏனைய சார்க் நாடுகளையும் இணையுமாறு கிருஸ்ணா அழைப்பு

பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.