-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 29 ஏப்ரல், 2013
செவ்வாய், 8 ஜனவரி, 2013
பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கவில்லை : ரணில்
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
புதன், 14 நவம்பர், 2012
13ஆவது திருத்தம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?: ரணில்
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
புதன், 3 அக்டோபர், 2012
நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் : எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிவிப்பு
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
வெள்ளி, 7 அக்டோபர், 2011
முச்சக்கரவண்டியில் சென்றே பணிகளை முன்னெடுக்கும் நிலை - சபையில் ரணில்
அ மைச்சுப் பாதுகாப்புப் பிரிவு விடுத்திருக்கும் அறிவிப்பின் பிரகாரம் தனது பாதுகாப்பு வாகனங்களை செலுத்துவதற்கான சாரதிகளை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று சபையில் பிரதி சபாநாயகரிடம் முறையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முச்சக்கரவண்டியில் சென்று தனது பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை தோன்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
செவ்வாய், 2 நவம்பர், 2010
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில் ஐ.தே.க : ரணில்
ஊடக அடக்கு முறையை விஸ்தரித்து மக்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ள தற்போதைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பொது மக்களை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது. இதற்காக 1977களில் ஜே. ஆர். ஜெயவர்த்தன கையாண்ட யுக்தியை யே தற்போது எமது கட்சி பின்பற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
புதன், 25 ஆகஸ்ட், 2010
பொது எதிரணி தொடர்பில் ஹக்கீம் மனோவுடன் ரணில் இன்று பேச்சு
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக பொதுவான எதிரணியினை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெளிவுபடுத்துகையில்,
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
புதன், 18 ஆகஸ்ட், 2010
பிரபாகரன் மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை:ரணில்
ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகளைப் பறித்து ஓய்வூதியத்தையும் நிறுத்தும் அளவிலான தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியிருப்பதன் மூலம் முழு இராணுவத்துறையும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரøணகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் வலியுறுத்தினார்.
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
வெள்ளி, 9 ஜூலை, 2010
கே.பி.யின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? - ரணில் கேள்வி
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கப்பல்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம்; கேள்வி எழுப்பியுள்ளார்.
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
புதன், 7 ஜூலை, 2010
ஐ.நா. அலுவலகம் முற்றுகை; நாட்டின் நற்பெயருக்கு களங்கம் - ரணில்
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டதானது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
லேபிள்கள்:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















