வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

கே.பி.யின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? - ரணில் கேள்வி

கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கப்பல்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம்; கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
கே.பியின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? அவருக்குச் சொந்தமான 500 பெற்றோல் நிலையங்களுக்கும் என்ன நடந்தது? என நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
மேற்படி சொத்துக்களை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’