வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 மார்ச், 2011

பிரிதொரு நாட்டின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளை இலங்கை அரசாங்கம் எதிர்க்கும்

நாடொன்றின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த மற்றுமொரு நாடு முயற்சிக்குமாயின் அதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் குரல் எழுப்பும் என்று அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

உள்ளூராட்சிமன்ற தேர்தலால் அரசாங்கம் குழப்பத்தில்: அமைச்சர் ரம்புக்வெல்ல

தேர்தல் ஆணையாளர், நேரத்துக்கு நேரம் தேர்தல் வேலைகளை நிறுத்தும்படி தனது திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கிவருவதால் அரசாங்கமும் பொதுமக்களும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்பதாக அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

எல்லாம் தெரியும் என ஊடகவியலாளர்கள் நினைக்கக் கூடாது: அமைச்சர் கெஹெலிய

டகவியலாளர்கள் தமக்கு எல்லாம் தெரியுமென்று ஒருபோதும் நினைக்கக் கூடாதென ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வியாழன், 16 டிசம்பர், 2010

தேசிய கீதத்தை தமிழில் பாட முடியுமா? அமைச்சர் கெஹெலிய மழுப்பல் பதில்

னிவரும் காலங்களில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க முடியுமா? முடியாதா? என்ற நேரடி பதிலை எதிர்பார்த்து அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வி எழுப்பிய போதிலும் அதற்கான பதிலை வழங்குவதில் அமைச்சர் மழுப்பல் நிலையையே கையாண்டார்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

சர்வதேச பாடசாலைகளின் கவர்ச்சியை கண்டு ஏமாற்றம் அடையக் கூடாது: கெஹெலிய

பெற்றோர்களும் மாணவர்களும் பாடநெறிகள் மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் பற்றிய கவர்ச்சி விளம்பரங்களுக்கு ஏமாற்றமடையாது சரியான வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

ஜி.ஸ்.பி. சலுகை குறித்த அரசின் கொள்கையில் மாற்றமில்லை : கெஹெலிய

ஜி.ஸ்.பி வரிச்சலுகை குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

திங்கள், 28 ஜூன், 2010

குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணை-கெஹெலிய ரம்புக்வெல்ல

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

புதன், 23 ஜூன், 2010

சீனத்தொழிலாளரின் வருகைக்கு இருதரப்பு ஒப்பந்தமே காரணம் - கெஹெலிய

இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.