வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணை-கெஹெலிய ரம்புக்வெல்ல

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும், அவருக்கான பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தற்போது எதனையும் கூற முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, கேபி தலைமையிலான குழுவொன்று கடந்த வாரம் வடபகுதிக்கான விஜமொன்றை மேற்கொண்டதாகத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர், அந்தக் குழுவில் புலம்பெயர் தமிழர்கள் 21 பேர் அடங்கியதாகவும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’