-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 17 அக்டோபர், 2011
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சுயாதீன, சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்துமாறு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சனி, 30 அக்டோபர், 2010
போர் முடிவுற்ற விதம் குறித்த முழுமையான விபரங்களை கொண்டிருப்பது இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது: அமெரிக்கா
இலங்கையில் போர் முடிவுற்ற விதம் குறித்து முழுமையான விபரங்களை கொண்டிருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்துப் பிரஜைகளினதும் நலன்களை நோக்கிய திசையில் இலங்கை நகர்வதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
சனி, 25 செப்டம்பர், 2010
தொழிலாளர் உரிமை தொடர்பில் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் விசாரணை
இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் தொழிலாளர் உரிமை மீறல் குற்றச்சாட்டு மீதான, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசாரணை, அடுத்த செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் நடைபெறும். இதில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தொழிற்சங்களின் பிரதிநிதிகளும் சாட்சியமளிப்பர் என அரசாங்கம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
கே.பி.யின் கைது புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு விழுந்த அடி-அமெரிக்கா
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) கைது செய்யப்பட்டமையானது அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்புக்கு விழுந்த பேரடி என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)