-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 26 ஜனவரி, 2011
வியாழன், 11 நவம்பர், 2010
இடைத்தரகர்கள் முகவர் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் -கிங்ஸ்லி ரணவக்க
இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு கீழ் செயற்படும் தரகர்களாக செயற்படுபவர்கள் முகவர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
விசாரணை நடத்துமாறு இலங்கை வலியுறுத்தல்
இலங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி.ஆரியவதியின் உடலில் சவூதி அரேபிய எஜமானரால் 24 ஆணிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு சவூதி அரேபிய அரசாங்கத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது
புதன், 25 ஆகஸ்ட், 2010
பணிப் பெண்ணின் உடலில் ஆணிகளை ஏற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்
இலங்கைப் பணிப் பெண்ணின் உடலில் 23 ஆணிகளை ஏற்றிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய அதிகாரிகள் வலியுறுத்தப்படுவர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














.jpg)
.jpg)