வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
லசித் மாலிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லசித் மாலிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

காயம் குறித்த அச்சத்தினாலேயே ஓய்வு: மாலிங்க

கா யங்கள் குறித்த அச்சம் காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றதாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஷித் மாலிங்க இன்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

போட்டிகளில் பங்குபற்றாமல் சிகிச்சை பெறுமாறு மாலிங்கவுக்கு உத்தரவு

.பி.எல். போட்டிகளில் பங்குபற்றுவதை நிறுத்திவிட்டு, காயத்திற்கு சிகிச்சை பெறுமாறு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய், 1 மார்ச், 2011

லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை

கென்ய அணியுடனான உலக கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர் லசித் மாலிங்க சற்றுமுன் ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.