கா யங்கள் குறித்த அச்சம் காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றதாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஷித் மாலிங்க இன்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பேசிய அவர், 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகள் வரை ஒருநாள் போட்டிகளிலும் 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட முடியும் என நம்புவதாகவும் கூறினார்.
டெஸ்ட் போட்டிகளில் நாளொன்றுக்கு 20-25 ஓவர்கள் வீசுவதைவிட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 4 ஓவர் அல்லது 10 ஓவர் வீசுவதன் மூலம் தனது பந்துவீச்சு வேகத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்ததாக அவர் கூறினார்.
2008 ஆம் ஆண்டு காயங்கள் காரணமாக தான் ஒதுக்கப்பட்டிருந்தாக கூறிய அவர், அடுத்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு தன்னை தேர்வாளர்கள் தெரிவு செய்வார்கள் என்பற்கு என்ன உத்தரவாதம் உள்ளது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’