-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ரணில் விக்ரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரணில் விக்ரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 10 ஏப்ரல், 2013
திங்கள், 21 ஜனவரி, 2013
கல்வியை சிரியாவுக்கும் சுகாதாரத்தை லிபியாவுக்கும் ஒப்பிட்ட ரணில்
நா ட்டின் கல்வித்துறை சிரியாவை போன்றும் சுகாதாரத்துறை லிபியாவைப்போன்றும் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வியாழன், 8 ஏப்ரல், 2010
கொள்ளுப்பிட்டியில் ரணில் விக்ரமசிங்க வாக்களித்தார் _
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்களிப்பை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கொள்ளுப்பிட்டியிலுள்ள ஸ்ரீ வர்தனராமயவில் சற்று முன்னர் அளித்தார்.
வெள்ளி, 19 மார்ச், 2010
மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சி மலர்ந்த பின் வித்திடுவோம்: யாழில் எதிர்க்கட்சித் தலைவர் _
எதிர்வரும் புதுவருடத்தின் பின்னர் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும். அதன் பின்னர் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும். நீங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சியின்போது ஆவன செய்வோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
புதன், 9 டிசம்பர், 2009
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு திரட்ட வார இறுதியில் ரணில் யாழ்.விஜயம்?

ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல மதத் தலைவர்களையும் சந்தித்து ஜெனரல் சரத் பொன்சேவுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரதேசங்களில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














