யாழ். பல்லைக்கழக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
-

| எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு தொடர்பாக அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தங்களுக்குச் சாதகமாகவும், தான்தோன்றித்தனமாகவும் தெரிவித்து வருகின்றனர் |