வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மாத்தளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாத்தளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 மே, 2012

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பா



தா ய் வெளிநாடு செல்வதற்காக சகோதரியிடம் விட்டுச்செல்லப்பட்ட பிள்ளை சகோதரியின் கணவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

வைத்தியசாலையில் வல்லுறவு முயற்சி: ஆண் தாதிக்கு விளக்க மறியல்

மாத்தளை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளியை பார்வையிடச் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்த ஆண் தாதியொருவரை, மாத்தளை பொலிஸ் நிலைய மகளிர் பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மாத்தளையில் பகுதியில் மண்சரிவு அபாயம்: கட்டட ஆய்வு மையம்

மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை மற்றும் இரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் ஏற்படும் அறிகுறிகள் தென்படுவதாக கட்டட ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

சனி, 24 ஜூலை, 2010

மாணவியை கடத்துவதாக அச்சுறுத்தி 20 மில்லியன் கப்பம் பெற்றவர்கள் கைது

மாணவியை கடத்தப் போவதாக அச்சுறுத்தி கப்பப்பணம் பெற்ற இருவர் மாத்தளை அக்குரம்பொற பகுதியில் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களையும் 20 மில்லியன் ரூபா பணத்துடன் மாத்தளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். எனினும் இன்னுமொரு சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

வியாழன், 15 ஏப்ரல், 2010

மாத்தளையில் சிசுவின் சடலம் மீட்பு : இரு பெண்கள் கைது _

super model animated


மாத்தளை மாவட்டத்தில் வரகாமுறை உக்குவளை வத்த என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருந்த, பிறந்து ஒருநாளான சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தளை மாஜிஸ்திரேட் சாலியா பெரேரா முன்னிலையில் திங்கட்கிழமை இச்சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

உணவில் விஷம்; மாத்தளையில் ஒரு மாணவி பலி : 40 மாணவர்களின் உடல் நிலை தேற்றம்


உணவு விஷமானதையடுத்து, மாத்தளை புத்த கோஷ மகா வித்தியாலயம், ஆனந்த மத்திய மகா வித்தியாலயம், டொடன்வெல ராகுல வித்தியாலயம் ஆகிய 3 பாடசாலைகளைச் சேர்ந்த 129 பாலர் வகுப்பு மாணவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கவிஷ்கா தனன்ஜனி கமகே எனும் 10 வயது மாணவி மரணமானார்.

தற்போது 40 மாணவர்கள் உடல் தேறிய பின் வீடு திரும்பியுள்ளனர்.

தேசிய பாடசாலைகள் உணவு விநியோகத் திட்டத்தைச் சேர்ந்த கணவர்-மனைவி இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுப் பின்னர், மனைவி மட்டும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் 50,000 ரூபாவை உயிரிழந்த மாணவியின் மரணச் சடங்குக்கு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.