வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜனவரி, 2012

இலங்கையரான முன்னாள் காதலியை கத்தியால் குத்தியதாக இந்தியர் மீது துபாயில் வழக்கு


இலங்கையைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்யமுயன்ற குற்றச்சாட்டுக்குள்ளான இந்தியாவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் துபாய் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளார்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

துபாயில் கணினிகளை திருடிய இலங்கையர்


துபாயில் பொறியியல் அலுவலகமொன்றிலிருந்து நான்கு மடிக்கணினிகளை திருடியதாகவும் மேலும் 18 மடிக்கணினிகளை திருட முயன்றதாகவும் இலங்கையைச் சேர்ந்த சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

காதலியின் கணவரை கொன்ற இலங்கையருக்கு துபாயில் மரண தண்டனை

துபாயில், தனது காதலியின் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற 23 வயதான இலங்கையர் ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கிய பிச்சைக்காரர்

துபாய், துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் பிச்சைக்காரர் ஒருவர் தங்கியிருந்தார். வளைகுடா நாடுகளில் பிச்சை எடுக்கும் தொழில் மிகவும் பரபரப்பாக நடை பெற்று வருகிறது. சுற்றுலா விசாவில் வரும் உடல் ஊன முற்றவர்கள் மற்றும் சிலர் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்