வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஏப்ரல், 2011

கலிங்கப்பட்டியில் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டார் வைகோ

லிங்கப்பட்டி: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

வெள்ளி, 18 மார்ச், 2011

ஜெ.வுக்கு எதிரான போராட்டங்கள் கூடாது-வைகோ உத்தரவு

திமுகவுடனான பேச்சுவார்த்தைகளில் கண்ணியத்தைக் கடைப்பிடித்து வருகிறது மதிமுக. எனவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான போராட்டங்களை மதிமுகவினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

லங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 6ம் தேதி வைகோ தலைமையில் நாகப்பட்டனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தெரிவித்துள்ளது.

புதன், 26 ஜனவரி, 2011

ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ

ழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தை அழிக்கும் காலம் கட்டாயம் வரும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தியாகராய நகரில் இன்று தடைசெய்யப்பட்ட புலிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்…??? புலம் பெயர் புலிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பேசும் வைகோ-நெடுமாறன்

லங்கையில் நடைபெற்ற போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிகள்-ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் இன்று மாலை நடக்கிறது.

வியாழன், 21 அக்டோபர், 2010

தமிழீழ அரசாங்கத்தை அமெரிக்கா எதிர்க்கவில்லை: வைகோ

மிழீழ அரசாங்கத்தை அமெரிக்கா எதிர்க்கவில்லை என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் வைகோ கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் தொடர்பான விசாரணைக்குழுவொன்றின் முன் சாட்சியமளிக்கையிலேயே வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சனி, 17 ஜூலை, 2010

இலங்கை தூதரகத்தை தமிழகத்திலிருந்து அகற்றும் வரை போராடுவோம்-வைகோ

இந்தியாவில் இலங்கை தூதரகம் இருக்கக் கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஞாயிறு, 27 ஜூன், 2010

தமிழர் பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்பவே செம்மொழி மாநாடு'- வைகோ

ஈழப் பிரச்சினையிலிருந்தும் ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு உதவிய மத்திய அரசையும் தி.மு.க. அரசையும் மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்பவுமே முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.