வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
டெசோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெசோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை: டெசோ அமைப்பு அறிவிப்பு

ந்தியா - இலங்கைக்கிடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யவும், அந்தத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி எனப் பிரகடனப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு அறிவித்துள்ளது.

புதன், 7 நவம்பர், 2012

நவநீதம்பிள்ளையிடம் டெசோ தீர்மானம் கையளிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் டெசோ மாநாட்டுத் தீர்மான அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

டெசோ தீர்மானங்கள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளன

டெசோ மாநாட்டு தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவுள்ளதாக தி.மு.க. அலுவலகம் அறிவித்துள்ளது.

சனி, 29 செப்டம்பர், 2012

டெசோ தீர்மானங்களை ஐ.நா.விடம் சமர்ப்பிக்க அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்

லங்கை விவகாரம் தொடர்பில் டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று நியூயோர்க் செல்லவுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான டெசோ மாநாடு கடந்த ஓகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்றது.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அண்ணா அறிவாலயத்திலாவது மாநாடு நடக்கும்' - கருணாநிதி

திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. நேற்று டெசோ மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படவேண்டும் என்ற பொது நலவழக்கின் மீது உத்திரவு எதுவும் பிறப்பிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம்,