வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சவூதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவூதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜனவரி, 2013

மேலும் இரு சிறுமியரை சவூதிக்கு பணிப்பெண்களாக அனுப்பும் முயற்சி முறியடிப்பு


யதைக் கூட்டிக் காட்டி சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக அனுப்பவென கிண்ணியாவிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த 17 வயதான இரு சிறுமிகளை மருதானை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

வியாழன், 10 ஜனவரி, 2013

ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் மீள் அழைப்பு


வூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ரிசானாவின் சடலம் சவூதியில் அடக்கம்


ரண தண்டனைக்கு உள்ளான இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதன், 9 ஜனவரி, 2013

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்


லங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழன், 19 ஏப்ரல், 2012

மாந்திரீகம் மூலம் சிறுமியை வசியம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை பெண் சவூதியில் கைது



வூதி அரேபியாவில் 13 வயதான ஒரு சிறுமியை மாந்திரீகத்தின் மூலம் வசியம் செய்தார் என்ற சந்தேகத்தில் இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியாக காணப்பட்டால் இப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

சவூதி சிறையில் இலங்கைப் பெண் தற்கொலை


வூதி அரேபியாவின் மலாஸ் பெண்கள் சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவிததுள்ளது.

புதன், 4 ஜனவரி, 2012

இலங்கையருடன் தகாத உறவு கொண்ட சவூதி மேடம் கைது!


வூதிக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்த இலங்கையர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சவூதி பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 30 நவம்பர், 2011

சவூதியில் புதைக்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு


வூதி அரேபியாவில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 29 நவம்பர், 2011

சவூதியில் தொடரும் கொடூரம்


வூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற மற்றுமொரு இலங்கைப் பெண்ணின் உடலிலிருந்து 7 கம்பித் துண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அராப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சவூதி இளவரசர் பெண் ஒருவரை போதையூட்டி வல்லுறவுக்குட்படுத்திய வழக்கு புத்துயிர் பெறுகின்றது

வூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்திற்கு எதிரான பாலியல் வழக்கொன்றின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றமொன்று அந்நாட்டின் பிறிதொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

சவூதியில் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய எஜமானிக்கு 3 வருட சிறை

னது வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இந்தோனேசிய பெண்ணொருவரை மோசமாக தாக்கி, சூடுவைத்த சவூதி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மெதீனா நகர நீதிமன்றம் 3 வருட காலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

இலங்கைப் பெண்ணைத் துன்புறுத்திய சவூதி தம்பதியர் கைது

லங்கைப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.