வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு மேல் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு மேல் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மே, 2012

பொன்சேகாவுக்கு ஒரு வழக்கில் பிணை அனுமதி; வெள்ளைக்கொடி வழக்கினால் தொடர்ந்தும் சிறையில்



மு ன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ஹைகோர்ப் வழக்கில் பெப்ரவரி 28 இல் தீர்ப்பு


முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிரான ஹைகோர்ப் வழக்கின் தீர்ப்பு பெப்ரவரி 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

கேபிக்கு நிதி சேகரிக்க உதவியவருக்கு சர்வதேச பொலிஸுக்கூடாக பிடியாணை


அமெரிக்காவில் தலைமறைவாக வாழ்கின்றவரும் குமரன் பத்மநாதனுக்காக நிதி சேகரித்தவருமான ஒருவரை கைதுசெய்வதற்காக சிவப்பு பிடியாணையொன்றை கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

புதன், 9 பிப்ரவரி, 2011

வெள்ளைக்கொடி வழக்கின் அரசாங்க தரப்பு சாட்சிகளின் விசாரணைகள் நிறைவடைந்தன

வெ ள்ளைக்கொடி விவகார வழக்கின் அரச தரப்பு சாட்சிகளின் விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் மற்றும் மீள் விசாரணைகள் யாவும் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்ததுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் குழு ஒத்திவைத்தது.

வெள்ளி, 12 நவம்பர், 2010

சவேந்திரவை சாட்சியமளிப்பதற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பவும்: பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை

58ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அடுத்ததாக சாட்சியமளிப்பதற்கு வருகைதருமாறு நோட்டீஸ் அனுப்புவதற்கு பணிக்கவேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நீதிபதிகளிடம் நேற்று வியாழக்கிழமை கேட்டுக்கொண்டார்.

கதிர்காமர் கொல்லப்பட்ட இடத்தில் டிசெம்பர் முதலாம் திகதி மேல் நீதிமன்ற விசாரணை

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட இடத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி 2 மணிக்கு விசாரணை நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

திங்கள், 8 நவம்பர், 2010

21 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்தபோது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேரும் தலா 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதித்தது

செவ்வாய், 13 ஜூலை, 2010

தனுனவின் தாயாரை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவு

தனுன திலகரட்னவின் தாயாரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்மீது சட்டமா அதிபர் மீண்டும் குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்தியுள்ளார்.