வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
குமார் சங்கக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமார் சங்கக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 டிசம்பர், 2012

சங்கக்கார 10000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை


இ லங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார இன்றைய தினம் சாதனையொன்றைச் சமப்படுத்தினார். வேகமான 10,000 ஓட்டங்களை அடைந்தவர் என்ற சாதனையையே அவர் சமப்படுத்தினார்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

சங்கக்காரவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாராட்டு



கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையினால் இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்ட குமார் சங்கக்காரவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று பாராட்டு தெரிவித்துaள்ளது.

புதன், 11 ஏப்ரல், 2012

சங்கக்காரவுக்கு விஸ்டனின் இரு உயர் விருதுகள்



பு
கழ்பெற்ற விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையினால் 2011 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவ்வருடத்தின் உலகின் முன்னிலை கிரிக்கெட் வீரராகவும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுளளார்.

திங்கள், 12 டிசம்பர், 2011

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக மாற்றம் தேசிய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது:சங்கக்கார


இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக மட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தேசிய கிரிக்கெட் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.