வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மே, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

க ற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிப்பதற்கான கோரிக்கை, கடிதம் மூலம் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளி, 25 மார்ச், 2011

கருணா குழுவினர் பிடித்துச் சென்ற மகனை மீட்க உதவுங்கள்: ஆணைக்குழுவிடம் தாய் கோரிக்கை

கருணா குழுவினைச் சேர்ந்த 4 பேரால் கடந்த 29 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு காலை 5.30 மணியளவில் எனது வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனது மகன் தொடர்பில் ஒருமுறை திருக்கோவிலிலுள்ள கருணாகுழு அலுவலகத்தின் பொறுப்பாளரான பாரதியிடம் நான் கேட்டேன். என்னுடைய மகனை அவர்கள் அழைத்து வந்ததை ஒப்புக் கொண்டார். தயவு செய்து எனது மகனை மீட்டுத் தருவதற்கு உதவுங்கள்"

செவ்வாய், 4 ஜனவரி, 2011

பதவியா வைத்தியசாலைக்கு வந்திருந்த சுமார் 6,000 பேரில் 146 பேர் உயிரிழந்தனர் :ஆர். கும்புறுகம

யுத்த காலத்தில் காயமடைந்த நிலையில் பதவியா வைத்தியசாலைக்கு வந்த சுமார் 5,000 அல்லது 6,000 பேரிடம் நாங்கள் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டோம்.

வியாழன், 23 டிசம்பர், 2010

ஐ.நா நிபுணர் குழுவின் வாக்குமூலங்களை பதிவு செய்யத் தயார்: நல்லிணக்க ஆணைக்குழு அறிவிப்பு

சாதாரண நடைமுறைக்கமைய ஐ.நா. நிபுணர்கள் குழுவின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்குத் தயாரென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதன், 15 டிசம்பர், 2010

பூசா தடுப்பு முகாமிற்கு விஜயம் செய்ய நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் புத்தளம் மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி செயலாளர் வருண டி சேரம் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வியாழன், 11 நவம்பர், 2010

யாழில் நடைபெறவிருந்த நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் தாமதம்

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் முதலாவது அமர்வு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.