ச ண்டே லீடர் பத்திரிகையில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியானதற்கு அடுத்த நாள், அப்பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் துன்பமடைந்த நிலையில் உரையாடிக்கொண்டிருப்பதை தான் கண்டதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தார்.
-

















