வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 மார்ச், 2012

இலங்கைக்கான புதிய தூதுவரை ஒபாமா நியமித்தார்


இலங்கைக்கும் மாலைதீவுக்குமான புதிய தூதுவராக வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரியான மிஷேல் சிஸன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சனி, 3 மார்ச், 2012

ஈரானுக்கு எதிரான கடைசி தெரிவு இராணுவத் தாக்குதல்: ஒபாமா


பொருளாதார தடைகள் மூலம் ஈரானின் அணுசக்தி இலட்சியங்களை நிறுத்த முடியாவிட்டால் இறுதித் தெரிவாக, ஈரானிய அணுசக்தித்திட்டங்களை அழிப்பதற்கு அமெரிக்க இராணுவத்துக்கு தான் உத்தரவிடுவார் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

குர்ஆன் எரிப்புக்கு மன்னிப்பு கோரினார் பராக் ஒபாமா


ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரால் புனித குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

வியாழன், 28 அக்டோபர், 2010

இந்தியாவில் ஒபாமா 4 நாட்கள் சுற்றுப்பயணம்-நவ. 8ம் தேதி நாடாளுமன்றத்தில் உரை

இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா, நவம்பர் 8ம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் எம்பிக்களிடையே உரையாற்றுகிறார்.

புதன், 16 ஜூன், 2010

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல, என்று ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

இந்தோனேசிய படகில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிக்க ஒபாமா தலையிட வேண்டும்-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம்

இந்தோனேசியா மராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலையிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினால் இது தொடர்பான கடிதம் ஒன்று நேற்று, பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன..