வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அக்கரைப்பற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அக்கரைப்பற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

அக்கரைப்பற்றில் பிடிபட்ட இராட்சத திருக்கை!


அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் நேற்று இராட்சத திருக்கை மீனொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 27 நவம்பர், 2012

மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களுடன் ஐவர் கைது


மா வீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

யானை தாக்கியதால் விவசாயி பலி



அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை விநாயகமூர்த்தி என்பவரே உயிரழந்தவர் ஆவார்.

திங்கள், 21 மார்ச், 2011

அக்கரைப்பற்று முதல் மேயராக அமைச்சர் அதாவுல்லாவின் புதல்வர் சக்கி அதாவுல்லா

அ க்கரைப்பற்று மாநகர சபையின் முதல் மேயராக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் புதல்வரான சக்கி அதாவுல்லா நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

திங்கள், 15 நவம்பர், 2010

அக்கரைப்பற்று பிரதேசத்தில் விவசாயி ஒருவரின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று, அலங்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் விவசாயி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சென்றல் கொலேஜ் வீதி, அக்கரைப்பற்று 20ஐச் சேர்ந்த ஆதன் லெப்பை (வயது 55) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

திங்கள், 8 நவம்பர், 2010

அக்கரைப்பற்றில் போலி நாணயத் தாள் அச்சிட்டவர்கள் கைது

அக்கரைப்பற்று பதூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்