அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் நேற்று இராட்சத திருக்கை மீனொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 800 கிலோ எடை கொண்ட இதன் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. அப் பிரதேசத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட திருக்கை மீன்களில் இதுவே அதிக நிறையுடைய மீன் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’