வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 நவம்பர், 2010

அக்கரைப்பற்றில் போலி நாணயத் தாள் அச்சிட்டவர்கள் கைது

க்கரைப்பற்று பதூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்
. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கார் போலி நாணயத்தாள் அச்சிடுவதற்கான கடதாசிகள் நூல் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு கண்டி பண்டாரவளை மற்றும் நுவரெலிய பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’