தந்தை ஒருவரால் தனது 13 வயது நிரம்பிய மகள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு கத்தி குத்துக்கு இலக்காகி பலியான சம்பவமொன்று கடந்த புதன்கிழமை பதுளை, வெலிமடை லூணுவத்தை கினிகடுவ எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.மேற்படி சிறுமி தனது பெரிய தாயாரின் வீட்டுக்கு சென்றாள் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 34 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் -->













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’