வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பதுளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதுளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மார்ச், 2013

13 வயது மகளை தாக்கி குத்திக் கொன்ற தந்தை..

ந்தை ஒருவரால் தனது 13 வயது நிரம்பிய மகள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு கத்தி குத்துக்கு இலக்காகி பலியான சம்பவமொன்று கடந்த புதன்கிழமை பதுளை, வெலிமடை லூணுவத்தை கினிகடுவ எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

சனி, 28 ஏப்ரல், 2012

மகளை வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் தந்தைக்கு விளக்கமறியல்



னது மகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை மே 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

பதுளை தேயிலை தொழிற்சாலையில் வெடிவிபத்து; மூவர் பலி

துளை தெமோதர பெருந்தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலியாகியதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

தந்தையை உலக்கையால் அடித்து கொன்ற மகன்;பதுளையில் சம்பவம்

துளை, அட்டாம்பிட்டிய பகுதியில் மகன் தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

குழந்தையை விற்ற தாய் கைது

12நாள் வயதுடைய ஆண் குழந்தை ஒன்றை இருபதாயிரம் ரூபாவிற்கு விற்ற தாயை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பஸ்ஸா சரணடைந்தார்

றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த அனுர பண்டாரவின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த அப்பல்கலைக்கழத்தின் மற்றொரு மாணவனான இந்திக பஸ்நாயக்க அல்லது பஸ்ஸா பதுளை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்