தனது மகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை மே 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
18 வயதான தனது மகளை கடந்த பெப்ரவரி 7, 8 ஆம் திகதிகளில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய குற்றச்சாட்டின் பேரில் மேற்படி நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்நபரை பதுளை நீதவான் முன் நேற்று ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’