வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜனவரி, 2013

மனைவியை மதமாற்றம் செய்த மதகுருவை கொலை செய்தருக்கு மரண தண்டனை


னது மனைவியை மதமாற்றம் செய்தார் எனக் கோபமுற்று மதகுரு ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த நபருக்கு அம்பாறை நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. கிழக்குமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன அனுரகுமார ஹேரத் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார். செம்சன் நீல் எதிரிசிங்க என்ற மதபோதகரைக் கொலை செய்தமை மற்றும் அவர் மனைவி சிரோமி எதிரிசிங்க என்பவரை தாக்கி கொலைசெய்ய முயற்சித்தமை முதலான குற்றங்கள் மேற்படி வர்த்தகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. வசந்த புத்திக துசார நாணயக்கார என்பவருக்கு இவ்வாறு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’